அடிப்படைகளை அறிந்துகொள்வோம் – முத்து காளிமுத்து

எழுத்துப் பயிற்சி வகுப்பின் முதல் அணி மாணவர்களுள் ஒருவரான முத்து காளிமுத்து தமது அனுபவங்களை விவரிக்கிறார்:   ஆங்கிலத்தில் மாஸ்டர் கிளாஸ் மூலம் எழுதுதல் பற்றி கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், தமிழில் மூத்த எழுத்தாளர் பாரா சாரிடம் நேரிடையாக இணைய வகுப்புகளில் கற்று கொள்ளக் கிடைத்தது, மிகப் பெரிய வாய்ப்பு. தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு பயிற்சி வகுப்பு நிகழ்வு நடந்த மாதிரி நினைவில்லை எனக்கு. எழுத்துப் பயிற்சி வகுப்புகள் குறித்து Bukpet-writeRoom தளத்தில், … Continue reading அடிப்படைகளை அறிந்துகொள்வோம் – முத்து காளிமுத்து